கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருநள்ளாறில் முருகப் பெருமான் கையில் மாம்பழம் உள்ளது. கோடியக்கரை முருகன், அமுதக் கலசம் ஏந்தி இருக்கிறார். அரிசிற்கரை புத்தூரில் முருகப்பெருமான் சங்கு சங்கரத்துடன் காணப்படுகிறார். செஞ்சேரி மலையில் முருகனின் இடக்கரத்தில் சேவல் காணப்படுகிறது.