Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயில் ரோப்கார் ... பழநி பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம்; யாக பூஜை பழநி பெரியாவுடையார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை திறப்பு; நாளை பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை திறப்பு; நாளை பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2025
10:07

சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக பிரதிஷ்டை நடைபெறுகிறது. நேற்று மாலை தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மாலை 6:30 க்கு தந்திரி சுத்திகிரியை பூஜைகள் நடத்தினார். இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின் வழக்கமான நெய்யபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். நவக்கிரக பிரதிஷ்டைக்கான முன்னோடி சிறப்பு பூஜைகளும் நடைபெறும். நாளை காலை 11:00 முதல் மதியம் 12:00 மணிக்கு இடையிலான கன்னி ராசி முகூர்த்தத்தில் நவகிரக பிரதிஷ்டை நடைபெறும். காலை கணபதி ஹோமம், உஷ பூஜை, மரப்பாணி போன்றவற்றுக்கு பின் பிரதிஷ்டை நடைபெறும். தற்போதுள்ள நவகிரக கோயிலை மேலும் வசதியான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டதை தொடர்ந்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பிரதிஷ்டை பூஜைகளுக்கு பின் நாளை இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar