Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகை காமாட்சியம்மன் கோவில் புனித ... சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நாளை தேரோட்டம் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாஞ்சாலி அம்மன் கோவிலில் அக்னி வசந்த உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாஞ்சாலி அம்மன் கோவிலில் அக்னி வசந்த உற்சவம்!

பதிவு செய்த நாள்

21 மே
2015
10:05

அவலூர்பேட்டை: பரையம்பட்டில் அக்னி வசந்த விழா நடந்தது. அவலூர்பேட்டை அடுத்த பரையம்பட்டு கிராமத்தில் பாஞ்சாலி அம்மன் கோவி லில் அக்னி வசந்த விழா, கடந்த 3ம் தேதி  துவங்கியது. தொடர்ந்து 13 ம் தேதி இரவு அம்மன் திருக்கல்யாணமும், தினசரி பிற்பகலில் ஆன்மிக  சொற்பொழிவும், இரவு நாடகமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று  காலையில் துரியோதனன் படுகளமும், மாலையில் தீ மிதித்த லும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை  நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் அமாவாசை , ஒன்றிய கவுன்சிலர் மதிவாணன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ ... மேலும்
 
temple news
கங்கைகொண்ட சோழபுரத்தில் 2625 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்பெரம்பலுார்:கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், விளாச்சேரி கோயில்களில் ஐப்பசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar