Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுப்பர்பாளையம் கும்பாபிஷேகம்! சின்மய ஜோதி யாத்திரை மதுரையில் தரிசன விழா! சின்மய ஜோதி யாத்திரை மதுரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா சம்ப்ரோஷணம்!
எழுத்தின் அளவு:
மகா சம்ப்ரோஷணம்!

பதிவு செய்த நாள்

30 மே
2015
12:05

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த பாலூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவில் மகா சம்ப்ரோஷணம் நேற்று நடந்தது.

இதற்கான பூஜை கடந்த 27ம் தேதி மாலை 5:00 மணிக்கு பகவத் பராத்னை, பாகவத அனுக்ஞை,
வாசுதேவ புண்யாசனம், அங்குரார்பணம், ஸோம ஹோமம் நடந்தது. நேற்று முன்தினம் 28ம் தேதி காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை விக்வக்ஸேன ஆராதனம், வாசுதேவ புண்யாஹசனம், ஆச்சார்ய எஜமான் ரக்ஷபந்தனம், யாகசாலை அக்னி பிரதிஷ்டை, மூலமந்திர ஹோமமும், மாலை 4:00மணிக்கு உத்ஸவர், மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா திருமஞ்சனமும், இரவு 6:00மணிக்கு மூலமந்திரஹோமங்கள், ஹோமங்கள், பூர்ணாஹூதி சாற்று முறைகள் நடந்தது.

நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை, விஸ்வரூபம், விக்வக்ஷேன ஆராதனம், மகா பூர்ணாஹூதி, யாத்ராதானத்தை தொடர்ந்து 8:00 மணிக்கு கோபுரங்களுக்கு மகா சம்ப்ரோஷணமும், அதனை தொடர்ந்து மூலவருக்கு மகா சம்ப்ரோஷணம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar