Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அசைந்தாடி பவனி வந்த விஸ்வேஸ்வரர் ... மருதமலை முருகன் கோவிலில் வைகாசி விசாகம்! மருதமலை முருகன் கோவிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்!

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2015
12:06

சிங்கம்புணரி:  சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயில் வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம் நடந்தது. மே 24ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.நேற்று 9 ம் நாள் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.காலை சுவாமி தேரில் எழுந்தருளினார். பூஜகர் சேதுராமலிங்கம்,மாதவன் தேரடி பூஜை செய்தனர். பக்தர்கள் பால்குடமெடுத்து கோயிலுக்கு வந்தனர். மூலவர்,பரிகார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம்,யாகசாலை பூஜை,தீபாரதனை நடந்தது. சிங்கம்புணரி கிராமத்தினர் முன்னாள் எம்.எல்.ஏ.,அருணகிரி தலைமையில் சந்திவீரன் கூடத்திலிருந்து மேள தாளம் முழங்க கோயிலுக்கு வந்து சாமிகும்பிட்டவுடன் மாலை 4 மணிக்கு பக்தர்கள் தேர்வடம் பிடித்தனர். விநாயகர்,பிடாரி அம்மன் சப்பரத்திலும் பூரணை புஷ்கலாதேவியர் சமேத சேவுகப்பெருமாள் ஐயனார் பெரியதேரிலும் உலா வந்தனர். 6 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. ரஜினிகாந்த் நற்பணி மன்ற 31 ம் ஆண்டு தண்ணீர் பந்தலை நடிகர் மயில்சாமி திறந்து வைத்தார். இரவு கலைநிகழ்ச்சி நடந்தது. இன்று பத்தாம் நாள் தீர்த்தத்திருவிழா,திருக்குடநீராட்டம்,இரவு சுவாமிபூப்பல்லக்கில் திருவீதி உலா,கலை இசை நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar