Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னியாகுமரி பகவதி அம்மன் ... சிதம்பரம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்! சிதம்பரம் திரவுபதியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாடலீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை!

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2015
11:06

கடலூர்: கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவி லில் ஈசான மூலையில் சிவனுடைய திருக்கரங்களால் உருவாக்கப்பட்ட சிவகர தீர்த்த குளத்தில் ஆலய வழிபடுவோர் சங்கம் சார்பில் உலக நன்மை  வேண்டி நேற்று முன்தினம் மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. இதனையொட்டி துர்கை, லட்சுமி, சரஸ்வதிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து  தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விளக்கு பூஜையில் 650 பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை: சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar