Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாமுண்டீஸ்வரி கோவில் தேர் ... ஊட்டி ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்ட தின ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2015
12:06

தர்மபுரி: தர்மபுரி, எஸ்.வி., ரோட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற, ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா நாளை (7ம் தேதி) நடக்கிறது. 6.6.15 காலை, 6 மணிக்கு யாகசாலை பிரவேசம், கணபதி பூஜை, 11 மணிக்கு கும்பாபிஷேக அங்க ஹோமங்கள், வாஸ்து ஹோமம், நவக்கிரக ஹோமம், மாலை, 6 மணிக்கு வேத பாராயணம், 6.30 மணிக்கு சங்கீத நிகழ்ச்சி, இரவு, 8 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.

(7ம் தேதி), காலை, 6 மணிக்கு விஷ்ணு காயத்திரி ஹோமம், ஸ்ரீ ராம தாரக மந்திர ஹோமம், லட்சுமி நரசிம்ம ஹோமம், மஹா சுதர்ஷ்ண ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ ஹரிவாயு ஸ்துதி ஹோமம் நடக்கிறது. காலை, 9 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.

வித்யாஸாகர மாதவ தீர்த்த ஸ்ரீ பாதங்கள் தலைமை வகித்து, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். மதியம் 12 மணிக்கு டான் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு அர்சனை, மங்களஹாரத்தியும், 6.30 மணிக்கு அருள் தரும் ஆஞ்சநேயர் எனும் தலைப்பில் பக்தி சொற்பொழிவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் ஆச்சார் சத்தியநாராயணன், குருசாமி கிருஷ்ணன், சம்பத்குமார், கண்ணன், சிவராஜ், ஆனந்த், பாலாஜி, கேசவன், ராகவேந்திரன் ஆகியோர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள கல்வெட்டுகளை நகல் எடுத்து, ‘டிஜிட்டல்’ வடிவில் பாதுகாக்க, மத்திய ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஸ்ரீஹனேஷ் இன்ஜினியரிங் நவீன தேர் பட்டறை தமிழகம் முழுதும் 250க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar