Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருப்பராயன் கன்னிமார் கோவில் ஆண்டு ... காஞ்சி பெரியவர் ஜெயந்தி விழா! காஞ்சி பெரியவர் ஜெயந்தி விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பார்வதீஸ்வரர் கோவிலில் விதை தெளி உற்சவ பெருவிழா!
எழுத்தின் அளவு:
பார்வதீஸ்வரர் கோவிலில் விதை தெளி உற்சவ பெருவிழா!

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2015
11:06

காரைக்கால்: உணவு பஞ்சமின்றி, விவசாயம் செழிக்க காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவிலில் விதை தெளி உற்சவ பெருவிழா நடந்தது. காரைக்காலில் பழங்காலத்தில் திருத்தெளிச்சேரி என்று அழைக்கப்பட்ட கோவில்பத்துவில், பல நுõறு ஆண்டுகளுக்கு முன் நீண்டகாலமாக மழை இல்லாததால் மக்கள் வறுமையில் வாடினர். பயிர்கள் விளைச்சல் இன்றி நலிந்து உணவு பஞ்சம் ஏற்பட்டு உயிரினங்கள் இறக்க நேர்ந்தாகவும், இதை கண்ட சிவபெருமான் உழவனாக தோன்றி நிலத்தை உழுது விதை தெளித்ததாகவுமும், அன்று முதல் உணவு பஞ்சம் இன்றி மக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. சிவபெருமானே உழவராக வந்து நிலத்தை உழுது விதை தெளித்தால் இவ்வூர் திருத்தெளிச்சேரி என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வை நினைவுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பார்வதீஸ்வரர் கோவிலில் விதை தெளி உற்சவம் நடந்து வருகிறது. அதன்படி, விவசாயம் மேன்மை பெறவும், உணவு பஞ்சமின்றி மக்கள் வாழவும் நேற்று விதை தெளி உற்சவ பெருவிழா நடந்தது. நேற்று காலை 6.45 மணிக்கு கோவிலின் எதிரே உள்ள குளக்கரையில், பார்வதீஸ்வரர் சுயம்வரதபஸ்வினி சமேதராக எழுந்தருளினார். அங்கு, சிறப்பு பூஜைகள் செய்து நிலம் உழுது விதை தெளிக்கும் உற்சவ விழா நடந்தது.இந்நிகழ்ச்சியில் நகரமைப்புக்குழு தலைவர் கோவிந்தராஜ், தனி அதிகாரி சுப்ரமணியன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விதை தெளித்து சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து சாமி வீதி உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar