Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தழுவினால் சொர்க்கம்! திருமதி ஒரு வெகுமதி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உலக நாயகனே..!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2015
03:06

மகரிஷிகளில் சிறப்பான இடம் பிடித்த விஸ்வாமித்திரரை ராஜரிஷி என்பர். இவர் கவுசிகன் என்ற பெயரில் மன்னராக இருந்தவர். உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் நண்பர் என்ற பொருளில், பிற்காலத்தில் இவருக்கு விஸ்வாமித்திரர் என்ற சிறப்புப்பெயர் உண்டானது. விஸ்வம் என்றால் உலகம், மித்ரர் என்றால் நண்பர். திருமண பத்திரிகையில், பந்து மித்ர சமேத என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது. பந்து என்பது உறவினர்களையும், மித்ரர் என்பது நண்பர்களையும் குறிக்கும். காசியில் அருளும் சிவன், இந்த உலகத்தை இயக்கும் நாயகனாக அருள்பாலிக்கிறார். இதனால் தான் இவருக்கு விஸ்வநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar