Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நேர்த்திக்கடன் பாதியில் நின்றால் ... உண்மையான தியாகம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அணைக்கும் ஆண்டவர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2015
04:06

ஒரு பள்ளியில் குழந்தைகளின்கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. சிறுவர், சிறுமிகள் மேடையேறினர். ஒரு சிறுமி மட்டும், மேடை பயம் காரணமாக உடையில்சிறுநீர் கழித்துவிட்டாள். கலைநிகழ்ச்சிக்கு வந்தவர்கள் இதைப் பார்த்து சிரித்தனர். அந்த சிறுமி அழ ஆரம்பித்து விட்டாள். அவளது தந்தை ஓடிச்சென்று மேடையில் நின்ற தன் குழந்தையை துõக்கி மார்போடு அணைத்து ஆறுதல் சொன்னார். அதாவது, தன் குழந்தை மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்படுவதை, அந்ததகப்பனுடைய இருதயம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதுபோலவே நம்முடைய பரமதகப்பனாகிய ஆண்டவர் நாம் வெட்கப்பட்டு போவதை விரும்புகிறதில்லை. நமக்கு அவமானம் ஏற்படும் காலங்களில் அவர் நம்மை அணைத்துக் கொள்கிறார். என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை என்றவசனமும், பயப்படாதே, நீவெட்கப்படுவதில்லை, என்றவசனமும் இதை மெய்ப்பிக்கின்றன.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar