மனவலிமை இல்லாதவர்கள் சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்- வில்லியம் மார்ட்டின் திடமான மனம் இருந்தால் வெற்றி தானாகவே தேடி வரும்- சாணக்கியர் மனம் தளர்வதனால் எதையும் சாதிக்க முடியாது- கென்னடி அமைதியான மனம், மனிதன் அடையும் பெரும்பாக்கியம்- அகஸ்டின் மனம் அசுத்தமானதாக இருந்தால் செயல் நல்ல வழியில் செல்லாது- லெனின் மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை-லாவோத்சு மன உறுதி மலைகளையும் தர்த்தெறியும்- மார்க்ஸ் மனோதைரியம் இல்லையேல் வாய்மை இல்லை- மில்டன் அழகற்ற மனதைவிட அழகற்ற முகம் மேலானது- எல்லீஸ் நம்முடைய மனதைப் பொறுத்தே நம் கருத்துகள் அமையும்-கதே