Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனம்- பொன்மொழிகள் மூன்று தலங்கள்.. ஒரே அம்மன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காலையில் நடக்கும் அர்த்தசாம பூஜை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2015
04:06

ஒரு நாளில் ஐந்து சிவாலயங்களை தரிசிக்க அடியார்களுடன் ஒரு தீபாவளி நாளில் புறப்பட்டார் திருஞானசம்பந்தர். திருக்கருகாவூர், அவனிவநல்லுõர், அரித்துவார மங்கலம், ஆலங்குடி, திருக்கொளம்பூதுõர் ஆகிய ஐந்து தலங்களையும் ஐந்து கால பூஜையில் தரிசிப்பது இதன் நோக்கம். முதல் நான்கு தலங்களையும் தரிசித்து இறுதியாக அர்த்தசாம பூஜையில் திருக்கொளம்பூதுõர் ஈசனை தரிசிக்க சம்பந்தர் வரும்போது, முள்ளியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. படகை செலுத்த முடியாத நிலை. சம்பந்தர் பதிகம் பாடியபடி படகைச் செலுத்தச் சொன்னார். ஈசனின் அருளால் ஒருவாறு அக்கரையை அடைந்தனர். என்றாலும் கோயில் சென்று இறைவனை தரிசிக்கும்போது, அர்த்தசாம பூஜை நேரம் கடந்து அதிகாலை ஆகிவிட்டது. எனினும் சம்பந்தருக்காக அர்த்தசாம பூஜையை அதிகாலைப் பூஜையாகச் செய்தனர்.

இந்த நிகழ்வை விளக்கும் வைபவம் இன்றும் அங்கு நடைபெறுகிறது. தீபாவளியன்று இரவு சம்பந்தர் சிலையைப் படகில் வைத்து அழைத்துச் செல்வர். அக்கரை அடைந்ததும் ஈசன் எதிர்கொண்டழைப்பார். பிறகு இருவரும் கோயில் சேர பூஜைகள் நடக்கும். சொல்லி வைத்தாற்போல அன்றைய தினம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருக்கும். தீபாவளிக்கு அடுத்த நாள் மட்டுமே இப்படி காலம் தவறி நடக்கும் பூஜையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உயிர்களை நேசி செப்டம்பர் 29,2026

* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய். * ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை ... மேலும்
 

வேண்டாமே ஆணவம் செப்டம்பர் 29,2026

பலர் கூடும் இடத்தில் ஆடம்பர ஆடை அணிந்து இறுமாப்புடன் நடந்தார் ஒருவர்.  ‘நான்’ என்னும் அகந்தை அவரது ... மேலும்
 

பசித்தவருக்கு உணவிடு செப்டம்பர் 29,2026

பசி மிக கொடுமையானது. பசி வந்தால் மனம், உடல் என்ன பாடுபடும் தெரியுமா... பசித்தவருக்கு உங்களால் ... மேலும்
 

காத்திருக்கு பதவி செப்டம்பர் 29,2026

* உங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி ... மேலும்
 

நுாறில் ஒரு பங்கு செப்டம்பர் 29,2026

இறைவன் அன்பை நுாறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மீதியிருக்கும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar