ஜூன். 24ல் விளாச்சேரி அய்யப்பன் கோயில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2015 05:06
திருப்பரங்குன்றம்: மதுரை விளாச்சேரி அய்யப்பன் கோயிலில் ஜூன் 24 காலை 9 முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. கோயிலில் அய்யப்பன், குருவாயூரப்பன், சிவன், சுப்பிரமணியர், தேவி, கணபதி, நவக்கிரகம், நாகர் சன்னதிகள் உள்ளன. தற்போது புதிதாக ஆஞ்சநேயர் பிரதிருஷ்டையும், ராஜகோபுரம் கட்டும் பணியும் நடக்கிறது. கோயில் புதுப்பிக்கும் பணியும் நடக்கிறது. என மதுரை அய்யப்பா சேவா சங்க தலைவர் டாக்டர் வாரியார் தெரிவித்தார்.