Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காடே கோவில்! இவளே தெய்வம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெருங்குளத்தில் ஆடும் பெருமாள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெருங்குளத்தில் ஆடும் பெருமாள்!

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2015
03:06

சிவபெருமான் சிதம்பரத்தில் நடனமாடுவது போல, பெருமாள் நடனமாடும் தலம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள பெருங்குளம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில். நவதிருப்பதி மற்றும் 108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோயில், திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ., துõரத்தில் உள்ளது. உற்சவர் மாயக் கூத்தர், தாயார்கள் அலர்மேல் மங்கை, குளந்தைவல்லி இங்கு அருள்பாலிக்கின்றனர். இங்கிருந்த தடாகவனத்தில் வேதசாரன் என்ற அந்தணர், மனைவி வேதவல்லியுடன் வசித்தார். குழந்தை இல்லாத அவர்கள், இப்பெருமாளை மனமுருகி வேண்ட அவர்களுக்குப் பெண்குழந்தை பிறந்தது. கமலாவதி என்று பெயரிட்டனர். அப்பெண் விஷ்ணுவையே கணவனாகப் அடைய வேண்டும் என்று தவம் செய்தாள். பெருமாளும் அவள் அன்பை ஏற்று மணம் புரிந்து கொண்டார். இங்குள்ள வனத்தில் அம்மசாரன் என்ற அசுரன் இருந்தான். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் பல மாயங்கள் செய்து, நாட்டியமாடி அவனை சம்ஹாரம் செய்தார். கூத்தாடியதால் இப்பெருமாளுக்கு மாயக்கூத்தன் என்ற பெயர் ஏற்பட்டது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar