கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதர் கோயில் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. சித்தருக்கு பால்,பன்னீர் சந்தனம், சகலதிரவிய அபிஷேகம் நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.அன்னதானம் வழங்கப்பட்டது.