Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

உய்யும் வழியாக ஈசன் திருவடியைக் கருதாதவர்களின் நிலைக்கு இரங்குதல்! உய்யும் வழியாக ஈசன் திருவடியைக் ... விபூதி தரிக்கும் விதிகள்! விபூதி தரிக்கும் விதிகள்!
முதல் பக்கம் » நடராசர் சதகம்
விபூதி தரிக்கும் காலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2015
16:58

தடநதிகள் மூழ்கிடல் செபம்புரிதல் ஓமநல்
தவம்விரதம் உரிய பூசை
தானம்உப தேசாதி திட்சைபிதிர் கன்மம்
தருப்பணம் செயல்சி ரார்த்தம்
நடைபெறுந் தருகரு மாதிகள் இயற்றிடினும்
நல்பூதி யொடுவ டம்சேர்
நாட்டமணி பூண்டுசெயின் ஒன்றளவி லாதபயன்
நல்கும்அவை யல்ல தவமாம்
படர்மிகுதி சூதகா சௌசமல மூத்திரம்
பார்க ழித்திடல் போசனம்
பாவைசம் போகமிவை ஆறுசம யத்துநின்
பார்வைமணி பூண லாகா
திடமிலகு முயலவுணன் முதுகுநெளி படவுடல்
திடுக்கிட நடஞ்செய் சரணா
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

 
மேலும் நடராசர் சதகம் »
temple
பூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்
தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்
தருவான் அனத்தான் தகையருளு ... மேலும்
 
temple
சீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடி
தீர்த்தமங் கையர் படிந்து
தீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்
 
temple
மறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோது
மான்மி யம்இணங் கும்தலம்
மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்
 
temple
பெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்
பேசுகா யத்தி ரிதனைப்
பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்
பெரியமனு ... மேலும்
 
temple

பதியின் இயல்பு ஏப்ரல் 10,2015

சிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்
சிந்தி தம்தே சோமயம்
சின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.