Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நலமாக வாழ யாரை வணங்கலாம்! அம்பாளின் கருணை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இவரே நிரந்தர முதல்வர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2015
03:06

ஒரு நாட்டின் கவுரவச்சின்னம் கொடி. அந்த கொடியில் தங்கள் நாட்டு சின்னத்தை பொறித்து வைப்பார்கள். முருகன் சூரபத்மனை ஜெயித்ததும் அவனை இருகூறாகப்பிரித்து ஒன்றை மயிலாகவும், மற்றொன்றை சேவலாகவும் மாற்றினார். மயிலை வாகனமாகவும், சேவலை கொடியின் சின்னமாகவும் மாற்றி விட்டார். கொடியில் சேவலை சின்னமாக்க ஒரு காரணம் உண்டு. சேவல் ஒளியையும், சுறுசுறுப்பையும் விரும்பும். இருளானால் தன் பணியை முடித்து கூட்டுக்குள் முடங்கி கொள்ளும். அதிகாலை வெளிச்சத்தை வரவேற்கும் உலகின் முதல் ஜீவன் இதுவே. அதன் கொக்கரக்கோ என்ற சப்தம் ஓம் என்ற நாதத்திற்கு ஈடானது. ஓம் என்பதன் பொருள் எல்லாம் நானே என்பதாகும். முருகப்பெருமானே உலகத்தின் நிரந்தர முதல்வர் என்ற ரீதியில் இந்த மந்திரம் உருவாக்கப்பட்டது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar