ஏழேழு பிறவிக்கும் தம்பதியாக சேர்ந்து வாழ என்ன வழிபாடு செய்ய வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2015 03:06
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே என்ற தேவாரப் பாடலை தினமும் படியுங்கள். இறையருளால், ஏழேழு பிறவிக்கும் நல்ல தம்பதிகளாக வாழ்வீர்கள்.