சைதாப்பேட்டை: சைதாப்பேட்டை சவுந்தரேசுவரர் கோவிலில், பிரம்மோற்சவ பெருவிழா, கொடியேற்றுத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. கோவிலில், நேற்று திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஏகாந்த சேவையுடன் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் முடிவடைகிறது.