Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாள் கோவில் உழவார பணிகள் களம் ... நாகை அந்தோணியார் தேவாலய பெரிய சப்பர பவனி! நாகை அந்தோணியார் தேவாலய பெரிய சப்பர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாயூரநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
மாயூரநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்!

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2015
10:06

ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா ஜூன் 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மாயூரநாதசுவாமி, அஞ்சல்நாயகி அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். முக்கிய நிகழ்ச்சியாக நேற்றிரவு 7 மணிக்கு சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இனிப்பு பலகாரங்கள் சுவாமிக்கு வைக்கப்பட்டு,பக்தி பாடல்கள் பாடப்பட்டன. கோயில் நிர்வாக அதிகாரி அறிவழகன், மண்டகபடிதாரர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருக்கல்யாண விருந்தும் நடந்தது. சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar