Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாயூரநாதசுவாமி கோயிலில் ... ரமலான் சிந்தனைகள்:  கவனமாக இருங்கள் பெண்களே! ரமலான் சிந்தனைகள்: கவனமாக இருங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகை அந்தோணியார் தேவாலய பெரிய சப்பர பவனி!
எழுத்தின் அளவு:
நாகை அந்தோணியார் தேவாலய பெரிய சப்பர பவனி!

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2015
10:06

நாகப்பட்டினம்:  நாகையில் பழமையான  அந்தோணியார் தேவாலய ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு நடந்த பெரிய சப்பர பவனியில் திரளான  பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகை, கடற்கரை சாலையில் அமைந்துள்ளது 450 ஆண்டுகள்  பழமையான அந்தோணியார் தேவாலயம். இவ்வாலயஆண்டுத் திருவிழா கடந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து நாள்தோறும் திருப்பலி, செபமாலை,மறையுரை மற்றும் தேர்பவனி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு, கூட்டு பாடல் திருப்பலிக்கு பின் பெரிய சப்பர பவனி நடந்தது. மறைமாவட்ட   முதன்மை பாதிரியார் செல்வன் செபாஸ்டின் மற்றும் உதவி  பாதிரியார்கள் பெரிய சப்பரத்தை புனிதம் செய்து, சப்பர பவனியை துவக்கி வைத்தனர்.அலங்கரிக்கப்பட்ட  பெரிய சப்பரத்தில் புனித லூர்து மாதா மற்றும் அந்தோணியார் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பெரிய சப்பர பவனியிலும் தொடர்ந்து நடைபெற்ற வானவேடிக்கையிலும்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு பாதிரியார்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
குன்னூர்; குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.நீலகிரி ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் ... மேலும்
 
temple news
அன்னூர்; கோவை அருகே மழை பெய்ய வேண்டி, ஐந்து கிராம மக்கள் கூடி கழுதைகளுக்கு, மேளதாளத்துடன் திருமணம் ... மேலும்
 
temple news
கோவை ; சித்திரை மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை துவாதசி திதியை முன்னிட்டு கோவை கஞ்சி கோனாம்பாளையம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar