Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே! ஒற்றைக்கால் கொண்ட சிவன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இருக்கின்ற வரையில் வாழ்ந்து விடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2015
06:06

இந்த உலகில் வாழ்கிற வரையில் துணிவுடன் செயலாற்று. வெற்றியோ, தோல்வியோ எது நேர்ந்தாலும், இரண்டில் ஒன்று பார்த்து விடு.ஒருவர் பெரிய ஆள் என்பதற்காக அவரது கருத்தை ஏற்றுக் கொள்ளாதே. உன் சொந்தக் கருத்தில் எப்போதும் நிலைத்து நில். ஒழுக்கத்தை உயிராக மதித்துப் போற்று. ஒழுக்கம் மிக்கவன், கல்விமானைக் காட்டிலும் மேன்மை மிக்கவனாகத் திகழ்வான். இருதயமாகிய புத்தகத்தைப் படித்து விட்ட ஒருவனுக்கு, மற்ற புத்தகங்கள் தேவைப்படுவதில்லை.உலகிலுள்ள ஒவ்வொரு மதமும், ஒரே உண்மையை வெவ்வேறு பாதையில் அடைய வழி காட்டுகின்றன.ஒருவருக்கொருவர் உதவி செய்தும், நேசித்தும் வாழத் தொடங்கினால் கடவுளின் உள்ளம் மகிழ்ச்சி கொள்ளும்.

மனிதனாகப் பிறந்ததற்கு பெருமை அளிக்கும் செயலைச் செய்து முடி. உலகை விட்டு செல்லும் நாளில் சிரித்தபடியே செல்வாய். நீ தலைவனாக விரும்பினால், அனைவருக்கும் தொண்டனாக மாறி விடு. இதுவே தலைமைப் பண்பை பெறுவதற்கான ரகசியம்.எந்த செயலில் ஈடுபட்டாலும், அதை அந்த நேரத்திற்குரிய இறைவழிபாடாகவே செய்.லட்சியம் உயர்ந்ததாக இருந்தால், அதை அடையும் வழியும் துன்பம் நிறைந்ததாகவே இருக்கும். உயர்ந்த கருத்தை ஏற்றுக் கொண்டு, அதற்காக உன் வாழ்வையே அர்ப்பணித்து விடு. தான் என்னும் தற்செருக்கை வென்று விட்டால், உலகமெல்லாம் உன்னுடையதாகி விடும்.உன்னை செயலாற்ற வைக்கும் உந்து சக்தி சிந்தனை. அதனால், மனம் எப்போதும் உயர்வான சிந்தனைகள் நிரம்பியதாக இருக்கட்டும். தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் மனிதனுக்கு அவசியம். இவை இணைந்து செயலாற்றினால் வெற்றி உனக்கே. மனிதன் தன்னை மறந்த நிலையில், மன ஒருமையுடன் பணியில் ஈடுபட்டால் அழியாத சிறப்பை அடைவான். (மகான் விவேகானந்தர்)

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* காளி என்றால் விரட்டுபவள். எதை விரட்டுவாள் என்றால் தீய வினைகளை விரட்டுபவள். இவள் பாலைவனத்திற்கு உரிய ... மேலும்
 
* தண்ணீர் –  நல்ல சிந்தனை * வாசனைத் திரவியம் - ஆயுள் விருத்தி* சந்தனம் - செல்வம் * சந்தனாதி தைலம் - ... மேலும்
 
வலம்புரிச்சங்கை பூஜையறையில் வைத்து வழிபட்டால் லட்சுமி குபேரரின் அருள் கிடைக்கும். தொழில், வியாபாரம் ... மேலும்
 
ஆவணி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளியன்று மணமான பெண்கள் இருக்கும் விரதம் வரலட்சுமி விரதம். ... மேலும்
 
மகாவிஷ்ணுவும்,  மகாலட்சுமியும் மேருமலைக்கு வந்த போது கிளிமுக முனிவரான சுகபிரம்மம் அவர்களிடம் ஆசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar