Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடி திருவலிதாயத்தில் குரு ... அமர்நாத் யாத்திரையை தொடங்கியது 5வது குழு! அமர்நாத் யாத்திரையை தொடங்கியது 5வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கோவில்களில் குருப்பெயர்ச்சி வேள்வி!
எழுத்தின் அளவு:
கோவை கோவில்களில் குருப்பெயர்ச்சி வேள்வி!

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2015
11:07

கோவை : குருப்பெயர்ச்சியையொட்டி, நேற்று கோவையில் சிவன் மற்றும் முருகன் கோவில்களில் சிறப்பு வேள்விகள் நடந்தது. உலக இயக்கத்தை சிவனின் அருளால், நவதேவர்கள், சுழற்சி முறையில் ஒவ்வொரு  உயிரினங்கள் மீதும், பார்வை செலுத்தி ஆட்சி செய்து அருள்பாலிக்கின்றனர்  என்பது நம்பிக்கை. ஒவ்வொருவரின் ஆன்மிக பலத்துக்கு ஏற்ப நன்மையும்,  தீமையும் கிடைக்கிறது.  தீமையிலிருந்து விடுபட, நவக்கிரஹ வழிபாடு செய்வது  சிறந்தது. வரதராஜபுரம் சர்க்கரை செட்டியார் நகர், சித்திவிநாயகர், தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரர் கோவிலில், நேற்று நள்ளிரவு, குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வேள்வி நடந்தது. நேற்று நள்ளிரவு 11:05 மணிக்கு குருபகவான், கடகராசியிலிருந்து, சிம்மராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதற்காக சிவாலயங்களிலும், முருகன் கோவிலிலும் குரு பகவானுக்கு லட்சார்ச்சனை நடந்தது. காலை 9:00 மணிக்கு, யாகபூஜைகளும்,  பரிகாரவேள்விகளும், தட்சிணாமூர்த்திக்கு நடைந்தது. அபிஷேக ஆராதனைகளும், அலங்கார பூஜைகளும்  அனந்தலிங்க திவான் சுவாமிகள் முன்னிலையில்  நடந்தது. குருப்பெயர்ச்சியால், கடகம், துலாம், தனுசு, கும்பம், மேஷம் ஆகியவை நன்மையடைகின்றன. கன்னி, மீனம், ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம்,  மகரம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து, நற்பலன்களை பெறலாம். கோவையில் பேரூர், கோட்டை ஈஸ்வரன், பேட்டை ஈஸ்வரன், காந்திபார்க்முருகன் கோவில், ராம்நகர் கோதண்டராமர் கோவில் உள்ளிட்ட ஏராளமான கோவில்களில் நேற்று சிறப்பு வேள்விகள் மற்றும் பூஜைகள் நடந்தன. இதற்கான விரிவான ஏற்பாடுகளை, அறநிலையத்துறை செய்திருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar