Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரசித்தி விநாயகர் கோவில் ... லிங்க பைரவி சிலை பிரதிஷ்டை: கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளியம்மன் கோவிலில் 14ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2011
11:07

பண்ருட்டி : பண்ருட்டி தட்டாஞ்சாவடி ஸ்ரீகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 14ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை 7 மணிக்கு சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், புனித மண் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று (12ம் தேதி) காலை 5.30 மணிக்கு பஞ்சாஸ்திர ஹோமம், ஆச்சார்ய அஸ்தராபிஷேகம், 6 மணிக்கு யானை மீது புனித தீர்த்தம் எடுத்து வருதல், 11 மணிக்கு அக்னி சங்கிரஹனம், மாலை 5 மணிக்கு அங்குரார்பணத்தை தொடர்ந்து மாலை 6 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை துவங்குகிறது. நாளை காலை 9 மணிக்கு விசேஷ சந்தி யாகசாலை பூஜை ஆரம்பம், புது விக்கிரகங்கள் கண் திறத்தல், அஸ்வ பூஜை, திரவயாக பூரணாஹூதியும், மாலை 5 மணிக்கு யந்திர ஸ்தாபனம், ஸ்துபீ கலச ஸ்தபானம், பிரம்மச்சாரி கன்னிகா பூஜை, தம்பதி பூஜை, வடுகு பூஜைகள் நடக்கிறது. வரும் 14ம்தேதி விடியற்காலை 5 மணிக்கு யாகசாலை பூஜைகள், கோ பூஜை, பிம்ப சுத்தி, ரக்ஷபந்தனம், சந்தானம், மகா பூர்ணாஹூதி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து கும்பங்கள் புறப்பாடாகி 9 மணிக்கு மகா கும்பாபிஷேகமுமும், 9.15 மணிக்கு காளியம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு அரசு-வேம்பு திருமணம், இரவு 8 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா பன்னீர்செல்வம், ராமசந்திரன், விழா குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar