Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்: கூலி பெற ... கூனியம்மன் கோயிலில் முளைக்கொட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்பெயினில் ஜல்லிக்கட்டு!
எழுத்தின் அளவு:
ஸ்பெயினில் ஜல்லிக்கட்டு!

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2015
11:07

மேட்ரிட்: இளைஞர்களின் எலும்புகளை உடைத்து, ரத்தக் களறியாக்கும், ஸ்பெயின் நாட்டு, ‘சென் பார்மின்’ திருவிழா துவங்கிவிட்டது. ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் ஒன்பது நாட்கள் நடக்கும், ‘சென் பார்மின்’ என்னும் காளை ரேஸ், 6ம் தேதி துவங்கி, வரும் 1௩ம் தேதி நள்ளிரவு 12:00 மணியுடன் முடிவடைகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, உலகம் முழுவதிலும் இருந்து  ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெம்பலோனா சதுக்கத்தில் ஒன்று திரண்டிருக்கின்றனர்.    இளைஞர்களின் ஆட்டம், பாட்டத்துடன் துவங்கிய இந்த விழாவை காண, வெ ளிநாட்டு  சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்துள்ளனர். ஓரிடத்தில் அடைத்து வைக்கப்பட்ட  காளை மாடுகள் உசுப்பேற்றப்பட்டு (கோபமூட்டி), வெ ளியில் திறந்து விடப்படும். குறுகலான, 850 மீ., நீளமுள்ள சாலைகளில், சீறிப் பாய்ந்து வரும் காளைகளுக்கு முன், இளைஞர்கள் தங்கள் வீரத்தை காட்டுவர். எழுத்தாளர் ஆர்னெஸ்ட் ஹெமிங்வேயால் பிரபலமான, இந்த காளை ரேசில், பாய்ந்து வரும் காளைகள், எதிரில் வரும் இளைஞர்களை முட்டி, அவர்களின் எலும்புகளை உடைத்தும், கொம்பால் குத்தி ரத்தக் களறியாக்கினாலும், அனைவரும் புன்சிரிப்புடன் காணப்படுவர். அட, இது நம்மூரு ஜல்லிக்கட்டு!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar