கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
1. ஓம் அபிராமியே போற்றி2. ஓம் அன்பின் வடிவே போற்றி3. ஓம் அழகிய மயிலே போற்றி4. ஓம் அகிமாலினியே போற்றி5. ஓம் அண்டமெல்லாம் பூத்தவளே போற்றி6. ஓம் அமுதகடேசரின் துணைவியே போற்றி7. ஓம் அங்குசம் தருபவளே போற்றி8. ஓம் அஷ்டசித்தி தருபவளே போற்றி9. ஓம் அம்புயா தனத்து அம்பிகையே போற்றி10. ஓம் அறம் வளர்த்த நாயகியே போற்றி11. ஓம் அமாவாசையை பவுர்ணமி ஆக்கியவளே போற்றி12. ஓம் ஆத்தாளே போற்றி13. ஓம் ஆனந்தவல்லியே போற்றி14. ஓம் ஆனந்த வடிவே போற்றி15. ஓம் ஆயுதம் ஏந்தா அன்னையே போற்றி16. ஓம் ஆதிகடவூரின் வாழ்வே போற்றி17. ஓம் ஆடும்கூத்தனின் சிவகாமியே போற்றி18. ஓம் இமவான் மகளே போற்றி19. ஓம் இடப்பாகம் அமர்ந்தவளே போற்றி20. ஓம் ஈசனின் துணைவியே போற்றி21. ஓம் உலகளந்த நாயகியே போற்றி22. ஓம் உலகேழும் பெற்றவளே போற்றி23. ஓம் உமையவளே போற்றி24. ஓம் உருவும் அருவும் இல்லா ஒளியே போற்றி25. ஓம் ஊழ்வினை அழிப்பவளே போற்றி26. ஓம் என்னை வளர்ப்பவளே போற்றி27. ஓம் என்றும் இனிய அபிராமியே போற்றி28. ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி29. ஓம் ஏதமிலாளே போற்றி30. ஓம் ஏழைக்கு அருள்பவளே போற்றி31. ஓம் ஐஸ்வரியம் தருபவளே போற்றி32. ஓம் ஐந்தொழில் புரிபவளே போற்றி33. ஓம் ஒளிக்கு ஒளியே போற்றி34. ஓம் ஒன்பது கோணங்களில் உறைபவளே போற்றி35. ஓம் ஓம்கார நாயகியே போற்றி36. ஓம் ஔசதமே போற்றி37. ஓம் கடவூரின் கண்மணியே போற்றி38. ஓம் கள்ளவாரணரின் அன்னையே போற்றி39. ஓம் கரும்புவில் ஏந்தியவளே போற்றி40. ஓம் கடம்பவனத்தில் இருப்பவளே போற்றி41. ஓம் கடம்ப மாலை அணிந்தவளே போற்றி42. ஓம் காதணி வீசிக் காத்தவளே போற்றி43. ஓம் காலனிடம் இருந்து காப்பவளே போற்றி44. ஓம் கிளிமொழி பேசுபவளே போற்றி45. ஓம் கீழத்திசை பார்த்த நாயகியே போற்றி46. ஓம் குழந்தைக்கு அமுது தந்தவளே போற்றி47. ஓம் குவளைக் கண்ணியே போற்றி48. ஓம் குண்டலினி வடிவாக இருப்பவளே போற்றி49. ஓம் கைகொடுத்துக் காப்பவளே போற்றி50. ஓம் கொன்றை மலர் கொடியே போற்றி51. ஓம் கோடி <புண்ணியம் கொடுப்பவளே போற்றி52. ஓம் சங்கரியே போற்றி53. ஓம் சகலகலாவல்லியே போற்றி54. ஓம் சர்வகாலமும் காப்பவளே போற்றி55. ஓம் சகஸ்ரநாம வடிவே போற்றி56. ஓம் சந்திர சூரியரை தோடாக அணிந்தவளே போற்றி57. ஓம் சாந்தி தரும் சன்னதியே போற்றி58. ஓம் சிவகாம சுந்தரியே போற்றி59. ஓம் சிந்துர வண்ணப் பெண்ணே போற்றி60. ஓம் சிவனின் மறுபாதியே போற்றி61. ஓம் சுந்தர வல்லியே போற்றி62. ஓம் சுப்பிரமணியரை அந்தாதி பாடவைத்தாய் போற்றி63. ஓம் செங்கலத்தாயே போற்றி64. ஓம் செந்தாமரை ஏந்துபவளே போற்றி65. ஓம் செய்தபாவம் தீர்ப்பவளே போற்றி66. ஓம் செம்பட்டுடையாளே போற்றி67. ஓம் ஞாலம் எல்லாம் பெற்ற நாயகியே போற்றி68. ஓம் தாமரைத் திருவடியே போற்றி69. ஓம் தாடங்கத்தை நிலவாகக் காட்டியவளே போற்றி70. ஓம் திருக்கடவூரின் தலைவியே போற்றி71. ஓம் தீப ஒளியே போற்றி72. ஓம் தேவர் தொழும் தாயே போற்றி73. ஓம் நல வடிவே போற்றி74. ஓம் நவராத்திரி நாயகியே போற்றி75. ஓம் நலம் அனைத்தும் தருபவளே போற்றி76. ஓம் நஞ்சுண்டவனின் துணைவியே போற்றி77. ஓம் நான்மறை வேதமே போற்றி78. ஓம் நிலவைத் தந்தவளே போற்றி79. ஓம் நெஞ்சில் நிறைந்தவளே போற்றி80. ஓம் பராசக்தியே போற்றி81. ஓம் பதினாறு பேறும் தருபவளே போற்றி82. ஓம் பட்டருக்கு அருள்தந்தாய் போற்றி83. ஓம் பாடல் பல தந்தவளே போற்றி84. ஓம் பிங்கலையே போற்றி85. ஓம் புரந்தரியே போற்றி86. ஓம் புவனேஸ்வரியே போற்றி87. ஓம் பூரணாசலமங்கலையே போற்றி88. ஓம் பொற்கொடியே போற்றி89. ஓம் போற்றி பல பாடவைத்தாய் போற்றி90. ஓம் மனோன்மணியே போற்றி91. ஓம் மங்கலங்கள் தருபவளே போற்றி92. ஓம் மலர்க்கணைகள் கொண்டவளே போற்றி93. ஓம் மாதுளம்பூ நிறந்தாளே போற்றி94. ஓம் மாங்கல்யம் காப்பவளே போற்றி95. ஓம் முத்துமாலை அணிந்தவளே போற்றி96. ஓம் முப்பத்திரண்டு அறங்கள் செய்தவளே போற்றி97. ஓம் முக்கண்ணியே போற்றி98. ஓம் யாமளவல்லியே போற்றி99. ஓம் யாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பவளே போற்றி100. ஓம் ராஜேஸ்வரியே போற்றி101. ஓம் விழுப்பொருளே போற்றி102. ஓம் வெற்றிதரும் தாயே போற்றி103. ஓம் வேலனுக்கு வேல் கொடுத்தாய் போற்றி104. ஓம் வேதத்தின் தத்துவமே போற்றி105. ஓம் லோக ரட்சகியே போற்றி106. ஓம் ஸ்ரீமாதாவே போற்றி107. ஓம் ஸ்ரீ சக்கரத்தில் இருப்பவளே போற்றி108. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகையே போற்றி.