Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மந்தக்கரை காமாட்சியம்மன் கோவிலில் ... தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா! தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாத்தனூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழா!
எழுத்தின் அளவு:
சாத்தனூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழா!

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2015
11:07

தியாகதுருகம்: சாத்தனூர் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா  நடந்தது. தியாகதுருகம் அடுத்த  சாத்தனூர் மகா மாரியம்மன் கோவில் தேர் தி ருவிழா கடந்த 18ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், இரவு சக்தி கரகம் திருவீதியுலாவும்  நடந்தது. கோவில் வளாகத்தில் மாரியம்மன் சரித்திர பாரத பாடல் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. காத்தவராயன் ஆரியமாலா திருக்கல்யாண  வைபவமும், பால்குடம் எடுத்து அபிஷேக, அலங்காரம் நடந்தது. நேற்று முன்தினம் ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. இதனை  தொடர்ந்து நேற்று மதியம் தி.மு.க., ஒன்றிய செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் சக்தி கரகம் அழைத்து தீமிதித்தல், அதைத்தொடர்ந்து  மாலை 3:15 மணிக்கு திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து ஊர்வலமாக இழுத்து சென்றனர். ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், நெடுஞ்செழி யன், கட்சி நிர்வாகிகள் சாமிதுரை,எத்திராஜ், முகமதுஅலி, மலையரசன், கணேசன், அண்ணாதுரை, இளங்கோவன், பெருமாள், தாமோதரன், அமுதா  தட்சணாமூர்த்தி, நாராயணசாமி, தர்மராஜன் உள்ளிட்ட விழா குழுவினர், ஊர் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.தமிழக கேரள எல்லையில் உள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar