தட்சிணாமூர்த்தி பலவிதமான மரங்களின் நிழலில் அருள்புரிவதன் நோக்கம் என்ன?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2015 12:07
கல்லால மரமே ஆலமரம் என்று சுருக்கமாக கூறப்படுகிறது. இச்சிமரம் என்றாலும் ஆலமரமே. சங்கப் பாடல்களில் ஆலமர் செல்வன் என்று தட்சிணாமூர்த்தி குறிப்பிடப்பட்டுள்ளார்.