Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் மாலை ... தி.மலை., அண்ணாமலையார் ஆடிபூரம் விழா:  பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு! தி.மலை., அண்ணாமலையார் ஆடிபூரம் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி மாரியம்மனுக்கு பூபல்லக்கு உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செஞ்சி மாரியம்மனுக்கு பூபல்லக்கு உற்சவம்!

பதிவு செய்த நாள்

18 ஆக
2015
11:08

செஞ்சி: செஞ்சி மலர் தொடு வியாபாரிகள் சங்கம் சார்பில், செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மனுக்கு 27வது ஆண்டு ஆடிப்பூர விழா நடந்தது. இதை  முன்னிட்டு காலை 10:30 மணிக்கு சத்திரத்தெரு அங்காளம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்து ஊர்வலம் வந்தனர். முற்பகல்  11:00 மணிக்கு 108 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பகல் 12:00 மணிக்கு மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து  மதியம் 1:00 மணிக்கு அன்னதானமும், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது. இரவு 10 மணிக்கு வாணவேடிக்கையுடன், பி ரம்மாண்டமான பூ பல்லக்கில் சாமி வீதியுலா நடந்தது. இதில் நய்யாண்டி மேளம், கரகாட்டம் ஆகியன நடந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar