Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குட்டியாண்டவர் கோவிலில் இன்று மகா ... கோபத்தை குறைக்க விஜயகாந்த் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி யாகம்: ஆந்திர அரசு உத்தரவு!
எழுத்தின் அளவு:
மழை வேண்டி யாகம்: ஆந்திர அரசு உத்தரவு!

பதிவு செய்த நாள்

20 ஆக
2015
12:08

ஐதராபாத்: திருமலையில், அதிக மழை பெய்ய வேண்டி, சிறப்பு யாகம் நடத்தும்படி, திருப்பதி தேவஸ்தானத்துக்கு, ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபகாலமாக பருவமழை பொய்த்து வருகிறது. நெல்லுார், கடப்பா, ராயலசீமா, கர்னுால் ஆகிய மாவட்டங்கள், போதிய மழை இல்லாததால் வறண்டு போயுள்ளன. இந்நிலையில், அதிக மழை பெய்ய வேண்டி, சிறப்பு யாகம் நடத்தும்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் துவங்கியுள்ளது. மாநில அரசின் இந்த நடவடிக்கையை சமூக ஆர்வலர்களும், விஞ்ஞானிகளும் கடுமையாக விமர்சித்து உள்ளனர். புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மழையின் அளவு குறைந்து விட்டது. இது தெரியாமல், யாகம் நடத்துவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது, கேலிக் கூத்தாக உள்ளது என, அவர்கள் விமர்சித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar