Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளக்கொளி பெருமாள் கோவில் புதிய ... பராமரிப்பின்றி சீரழிந்து வரும் ருத்திரவாலீஸ்வரர் கோவில்! பராமரிப்பின்றி சீரழிந்து வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை!

பதிவு செய்த நாள்

29 ஆக
2015
11:08

கிணத்துக்கடவு :கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் புராண கதையை நினைவுபடுத்தும் வகையில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மதுரை வைகை அணையில் ஏற்பட்ட உடைப்பினை சரிசெய்ய, பாண்டிய மன்னன் பொதுமக்களில் ஒவ்வொருவரும் வந்து கரையை அடைக்க ஆணையிட்டான். அதில், வந்தி அம்மை என்ற வயது முதிர்ந்த பெண்மணிக்கும் கரையை அடைக்க மன்னனின் ஆணை இருந்தது. இப்பெண்மணியால் வேலை செய்ய முடியவில்லை.இப்பெண்மணிக்கு உதவி செய்ய, சிவபெருமான் கூலி ஆளாக வந்து, வந்தி அம்மையிடம் கூலியாக பிட்டு உணவை உண்டு விட்டு வேலைக்கு சென்றதாக புராண கதை உள்ளது. இக்கதை, ஆவணி மூலநட்சத்திரத்தில் நடந்ததால், அதனை நினைவுபடுத்தும் வகையில், கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், வாணியர் சமூக நலச் சங்கம் சார்பில், சிறப்பு அபிேஷக பூஜை செய்யப்பட்டது. அதில், பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், குங்குமம், அரிசி மாவு போன்றவைகளால் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, சிவலோநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின் சிவலோகநாதருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ மூர்த்தி சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தார். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar