Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ... வண்டிமேடு கோவிலில் கஞ்சி கலய ஊர்வலம்! வண்டிமேடு கோவிலில் கஞ்சி கலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி!

பதிவு செய்த நாள்

31 ஆக
2015
11:08

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம்,  செம்பொற்சோதிநாதர் கோவிலில் சதய நட்சத்திர தினமான நேற்று திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. சிவபெருமானுக்கு உகந்த பன்னிரு  சைவத்திருமுறைகளில், 8ம் திருமுறையாக திருவாசகம் உள்ளது. மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின் 51 பதிகங்களையும் அதிலுள்ள 658  பாடல்களையும் செம்பொற்சோதிநாதர் கோவில் ஓதுவார்கள் காலை முதல் மதியம் வரை ஓதினர். ஏராளமான பக்தர்கள் திருவாசகம் முற்றோதலில்  பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து திருமுறை பாடல் பயிற்சியும், திருநாவுக்கரசு நாயனார் திருக்கூட்டத்தினர்  உழவாரப்பணியும் மேற்கொள்ளப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேர்வை நடந்தது.முருகனின் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா ... மேலும்
 
temple news
திருமலை,  திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்வான ... மேலும்
 
temple news
கோவை: தினமலர் நிர்வாகம் சார்பில் ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி பிஞ்சுவிரல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar