Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடவுளை உறவுமுறை கொண்டாடி வழிபடுவது ... எல்லோரும் நல்லவரே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பணம் குறையாமல் இருக்க வேண்டுமா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2015
03:08

தர்மம் செய்து கொண்டே இருந்தால், என்  பணமெல்லாம் குறைந்து போய் விடுமே! அதன்பிறகு, நான் கஷ்டப்பட வேண்டுமா? என்ற எண்ணம்   அநேகரிடம் இருக்கிறது. ஆனால், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்,தர்மம்  செய்வதால் செல்வம் குறைவதில்லை, என்கிறார்கள். அதனால் தான்  ஆண்டுக்கு ஒருமுறையேனும் தர்மம் செய்ய வேண்டுமென்ற அடிப்படையில் ஜகாத் வகுக்கப்பட்டிருக்கிறது.  நாயகம் அவர்களே! ஒரு மனிதர்  ஜகாத்தை  கொடுத்தால் அவருக்கு என்ன நன்மை உண்டு? என்று ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு அண்ணல் நபிகளார்,ஜகாத் கொடுத்தவரது  சொத்திலிருந்து தீமைகள் அகன்று சென்றுவிடும்,  என்றார்கள். ஒரு சிலர், ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதாதா! பலமுறை கொடுக்க ÷ வண்டுமா? என கேட்கிறார்கள். இது தவறான கருத்து. ஜகாத் ஒரு மனிதனின் சொத்தை அபிவிருத்தியே செய்யும். ஜகாத் வழங்கினால் இறையருள்  கிடைக்கும். அதன்பின், நமது சொத்துக்களை பெருக்கிக் கொள்வதற்கான வழியை இறைவன் நமக்கு காட்டி  விடுவான். அதனால் செல்வம் பெருக வே செய்யும். இனியேனும் இயன்ற அளவு தர்மம் செய்யுங்கள். இறைவனின் கருணைக்கு ஆளாகுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar