Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீநாராயணகுரு பிறந்த நாள் விழா! மண்ணில் புதைந்த விண்ணகப்பெருமாள் கோவில்! மண்ணில் புதைந்த விண்ணகப்பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் உண்டியல் குறி வைத்து கொள்ளை: பக்தர்கள் அதிர்ச்சி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோயில் உண்டியல் குறி வைத்து கொள்ளை: பக்தர்கள் அதிர்ச்சி!

பதிவு செய்த நாள்

01 செப்
2015
12:09

கீழக்கரை: கீழக்கரை, திருப்புல்லாணி, ஏர்வாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிராமக் கோயில்களின் உண்டியல்கள், தங்க நகை, வெள்ளிப்பொருட்கள்,  பாத்திரங்கள் ஆகியவற்றை குறி வைத்து திருடும் மர்ம நபர்களால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோயில் உடமைகளை பாதுகாப்ப தற்காக  இரவுநேர ரோந்து பணியில் கிராமப்பகுதி மக்கள் ஈடு பட்டுள்ளனர். திருப்புல்லாணி அருகே பள்ள மோர்க்குளம் வையக்கிழவன் அய்யனார்
கோயில், காஞ்சிரங்குடி அய்யனார் கோயில், கொம்பூதி கண்ணபிரான் கோயில், ஏர்வாடி இதம்பாடல் கண்ணன் கோயில், உத்தரகோசமங்கை களரி சூரசம்ஹர மூர்த்தி கோயில், காரார் உடைய அய்யனார் கோயில், சுமைதாங்கி கிராமம் சேதுமா காளியம்மன் கோயில், கீழக்கரை இந்துபஜார் அரிய சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் நள்ளிரவு மர்மநபர்கள் புகுந்து உண்டியல் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.

இதுகுறித்து ஏர்வாடி, கீழக்கரை, உத்தரகோசமங்கை போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு செய்தும் தொடர்புடைய குற்றவாளி களை அடை யாளம் காணவும், அவர்களை கைதுசெய்து கொள்ளை போன பொருட்களை மீட்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை. கொள்ளையர்கள்  பெரும் பாலும் கிராமக் கோயில்களை குறிவைத்து கைவரிசை காட்டி வருவது பக்தர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ள மோர்க்குளம் தங்கராஜ் கூறுகையில்,“சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரியும் நபர்களால் எங்கள் கோயில் உண்டியலுக்கு ஆபத்து ÷ நரிட்டுள்ளது. இரவு நேரங்களில் ரோந்து சுற்றும் போலீசாரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனை உண்டியல் கொள்ளையர்கள் த ங்களுக்கு சாதகமாக்கி கொள்கின்றனர். கிராமக்கோயில்களை குறிவைத்து கொள்ளையடிப்பதை தடுக்க எஸ்.பி., மயில்வாகனன் நடவடிக்கை  எடுக்கவேண்டும், கீழக்கரை போலீஸ் ஸ்டேசனில் இரவு ரோந்து பணிக்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்,” என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar