Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புல்லந்தை அய்யனார் கோயிலில் புரவி ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித இஞ்ஞாசியர் ஆலய தேர்திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2015
12:09

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை புனித இஞ்ஞாசியர் ஆலய தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி, பழையபேட்டையில், 82 ஆண்டுகள் பழமை வாய்ந்த, புனித இஞ்ஞாசியர் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் மாலை நவநாள் திருப்பலி மற்றும் கூட்டு திருப்பலி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. அப்போது பூக்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர், ஆலயத்தில் இருந்து புறப்பட்டு புதுப்பேட்டை, காந்தி ரோடு போன்ற முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பாடல்கள் பாடியவாறு ஊர்வலமாக சென்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar