சாயல்குடி : சாயல்குடி அருகே புல்லந்தையில் உள்ள அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா நடந்தது. பக்தர்கள் மண் குதிரைகள் செய்து, தோலில் சுமந்து வந்து காணிக்கை செலுத்தினர். அன்னதானம் நடந்தது.இதேபோல், எஸ். எம். இலந்தைக்குளத்திலும் புரவி எடுப்பு விழா நடந்தது.