பலன் தரும் கிரகங்கள்ஒவ்வொரு கிரகமும் நமக்கு ஒவ்வொரு பலனைத் தருவதாக ஜோதிட நுõல்கள் கூறுகின்றன. சூரியன் - ஆரோக்கியம் சந்திரன் - மனோ தைரியம் செவ்வாய் - அதிகாரம், பதவி புதன் - புத்தி குரு - கல்வியறிவு சுக்கிரன் - செல்வ வளம் சனி - சம்பாத்தியம், தீர்க்காயுள்.