Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கோ ... பவளமலை - மொடச்சூர் கோவில்கள் அன்னதான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பன் கோவிலில் உத்திர நட்சத்திர பூஜை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2015
11:09

உடுமலை: கணியூர் ஐயப்பன் கோவிலில், உத்திர நட்சத்திரம் முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை நடந்தது. மடத்துக்குளம், கணியூர், ஜோதி நகரில் உள்ளது ஐயப்பன் கோவில். கோவிலில், உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, கணபதி யாகம், கணபதி மூலமந்திர யாகம், சாஸ்தா மூலமந்திர யாகம், பரிவார தெய்வங்களுக்கு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது; மூலவர் ஐயப்பனுக்கு, 21 வகை அபிேஷகம் செய்யப்பட்டது; சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar