கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரைத் தரிசிக்க முடியாதவர்கள் என்ன செய்வது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2015 12:09
ராமேஸ்வரம், கோடியக்கரை, வேதாரண்யம், பவானி, விருத்தாசலம், பாபநாசம் போன்ற தலங்களில் புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியைத் தரிசிக்கலாம். பொதுவாக எந்த தீர்த்தத்தில் நீராடினாலும், ஏன் வீட்டில் குளித்தாலுமே சரி... அந்த நீரை கங்கையாக கருதி குளித்தாலே பாவம் தீரும் என்பது ஐதீகம்.