விநாயகரின் இரண்டு தந்தங்களில் ஒன்று முழுமையாகவும், ஒன்று ஒடிந்த நிலையிலும் இருக்கும். ஆனால், வலது தந்தம் முழுமையாக இல்லாமல், ஒற்றைத் தந்தத்துடன் காட்சிஅளிக்கும் ஒற்றைக் கொம்பு விநாயகரை பண்ருட்டி திருவதிகை அங்காள பரமேஸ்வரி கோவிலில் தரிசிக்கலாம். இக்கோவில் புனரமைப்பின்போது இந்த சிலையை கண்டெடுத்தனர். இருப்பிடம்: பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. அலைபேசி: 91590 74774.