சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டசபை உறுப்பினர் விடுதிக்கு பின்புறமுள்ள ஆலமரத்தில் சுயம்பு மூர்த்தியாக விநாயகர் தோற்றமளிக்கிறார். சேலம் ஆத்துõர் விநாயகர் கோவிலிலும், துõத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம்-கோவில்பட்டி ரோட்டிலுள்ள ஒரு ஆலமரத்திலும் இதைப் போலவே ”யம்பு விநாயகர்காட்சி தருகின்றனர். இது ஓர் அபூர்வ அமைப்பாகும்.