எகிப்து நாட்டில் விநாயகரை போர்க்கடவுளாகவும், அமைதிக்கடவுளாகவும் கருதி வழிபடுகின்றனர். இங்குள்ள விநாயகர் கையில் சாவி வைத்திருப்பார். இதன் மூலம் சொர்க்கத்தின் வாசலை திறந்து பக்தர்களை அனுப்புவதாக மக்கள் நம்புகின்றனர். விநாயகரை வழிபடும் முறைக்கு கேதேஸ் எனப்பெயர்.