Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இவருக்கு 12 பெண்டாட்டி! பிள்ளையாரில் துவங்கி அனுமனில் முடியும்! பிள்ளையாரில் துவங்கி அனுமனில் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆறு கை விநாயகர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆறு கை விநாயகர்!

பதிவு செய்த நாள்

16 செப்
2015
01:09

விநாயகருக்கு ஐந்து கரங்கள் தான் உண்டு. ஆனால், நேபாளத்தில் ஆறு கைகளுடன் கூடிய விநாயகர் சிலைகள் உள்ளன. இங்கு புத்தமதத்தினர் விநாயகர் வழிபாடு செய்கிறார்கள். காட்மாண்டு நகரில் உள்ள விநாயகருக்கு நாகம் குடை பிடித்திருக்கிறது. விநாயகரின் முன்பு இரண்டு மூஞ்சுறு வாகனங்களை அமைத்துள்ளனர். புத்தர் தன் சீடரான ஆனந்தருக்கு கணபதி  ஹிருதயம் எனப்படும் மந்திரத்தை அருளினார். நேபாள மக்கள் இந்த மந்திரத்தை கூறியே செயல்களை தொடங்குவர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar