கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வாரணாசி : வாரணாசியில் கங்கை நிதியில் விநாயகர் சிலைகளை கரைக்க முயன்ற பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, அவர்களை தடுத்தனர். கங்கையில் சிலைகளை கரைக்க அலகாபாத் ஐகோர்ட் தடை விதித்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.