திருவண்ணாமலை: வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பிரம்மோற்சவம் விழாவில் நேற்று நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். தேரில் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.