Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் ... பரமக்குடியில் அர்ச்சுனன்-திரவுபதி திருக்கல்யாணம்! பரமக்குடியில் அர்ச்சுனன்-திரவுபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜநாராயண பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்!
எழுத்தின் அளவு:
ராஜநாராயண பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்!

பதிவு செய்த நாள்

26 செப்
2015
10:09

உளுந்தூர்பேட்டை: எலவனாசூர்கோட்டை ஸ்ரீராஜநாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. எலவனாசூர்கோட்டை  ஸ்ரீராஜநாராயண பெருமாள் கோவில், புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி சிறப்பு  திருமஞ்சனம் நடந்தது.  முன்னதாக நேற்று  முன்தினம் மாலை, ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீராஜநாராயண பெருமாள், பிரகாரங்களுக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. பின்னர் திருமஞ்சனம்  நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார்.  ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் ராமதாஸ், உறுப்பினர்கள் ராஜேந்திரன்,  பாண்டுரங்கன், செல்வம், கோவிந்தசாமி, சிவக்குமார், மணவாளன் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar