Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து ... ஷீரடி சாய்பாபா அவதார தின விழா! ஷீரடி சாய்பாபா அவதார தின விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் கோயில் விமானம்: தாமிரத்தகடு பொருத்தும் பணி மும்முரம்!
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் கோயில் விமானம்: தாமிரத்தகடு பொருத்தும் பணி மும்முரம்!

பதிவு செய்த நாள்

29 செப்
2015
10:09

திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயில் விமானத்தில் தங்க கவசம் பொருத்துவதற்கான  திருப்பணி மும்முரமாக  நடைபெறுகிறது. இக்கோயிலில் 2017ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தற்போது விமானத் திருப்பணி விரைவாக நடைபெற்று  வருகிறது. மதுரை எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் விமானத்தில் தாமிரத்தகடு பதிக்கும் பணியில் உள்ளனர். 4 அடி உயர ராமானுஜர், எட்டு சிம்ம வாகனங்கள், எட்டு கந்தர்வர்கள் , நான்கு கருடாழ்வார், ஸ்ரீதேவிபூதேவியருடன் பெருமாள், லெட்சுமி  வராஹர், லெட்சுமி நரசிம்மர் உள்ள உருவங்களை தாமிரத்தால் வடிவமைத்து வருகின்றனர். 14 வர்க்கத்தகடாலான அடுக்கில் 8 நாசித்தலைகளுடன்  விமானம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 4 டன் எடையுள்ள தாமிரம் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், தற்÷ பாது சுமார் 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளது. அடுத்து  சில மாதங்களில் தகரத் தகடுபதிப்பு பணிகள் முடிந்த பின்னரே, தங்கத் தகடு பதிப்பது  குறித்து மதிப்பிடப்படும்’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar