Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிணத்துக்கடவு பெருமாள் கோவிலில் ... ஆத்தூரில் பாழடைந்த நிலையில் பழமையான விசாலாட்சி கோயில்! ஆத்தூரில் பாழடைந்த நிலையில் பழமையான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை!
எழுத்தின் அளவு:
அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை!

பதிவு செய்த நாள்

06 அக்
2015
10:10

தர்மபுரி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில், பைரவருக்கு சிறப்பு பூஜைகள், யாக பூஜை நடந்தது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை காலைபைரவர் கோவிலில், அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை, 6 மணிக்கு, பைரவருக்கு அஷ்ட பைரவர்யாகம், அஷ்டலஷ்மியாகம், தனகார்சனயாகம், குபேரயாகம், அதிருந்ராயாகம் உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடந்தது. மேலும், பைரவருக்கு, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜை, நான்கு வேத பாராயணம் ,சிறப்பு உபசார பூஜைகள் நடத்தப்பட்டு, மங்கள ஆர்த்தி நடத்தது. பைரவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், தங்களது வேண்டுதலுக்காக, சாம்பல் பூசணி, தேங்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர். இரவு 10மணி முதல், 12 மணிவரை, குருதியாகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar