Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் தட்சிணாமூர்த்தி ... சபரிமலை பயணத்துக்கு பாதுகாப்பு பாதை: கேரள அமைச்சரவை அனுமதி! சபரிமலை பயணத்துக்கு பாதுகாப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி திருஆவினன்குடி கோயிலில் சோலார் மின் உற்பத்தி துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி திருஆவினன்குடி கோயிலில் சோலார் மின் உற்பத்தி துவக்கம்!

பதிவு செய்த நாள்

09 அக்
2015
11:10

பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில் ரூ.7 லட்சம் மதிப்பிலான சோலார் (சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிக்க) மின் உற்பத்திக்காக 40 பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடிகோயில் சோலார் மின் உற்பத்திக்காக ரூ.7லட்சம் செலவில் ராஜகோபுரம் அருகே 40 பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 10 கிலோ வாட் மின்சாரம் கிடைக்கும். அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 யூனிட் வீதம் 1,500 யூனிட் வரை வெயிலின் தாக்கத்திற்கு ஏற்றவாறு மின்சாரம் உற்பத்தியாகும். இது நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பழநிஉப கோயில்களில் முதன்முதலாக திருஆவினன்குடி கோயிலில் சோலார் அமைக்கப்பட்டுள்ளது. இது கோயில் கம்ப்யூட்டர் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளதால், சோலார் பேனல் செயல்பாடுகள், அன்றைய மின்உற்பத்தி நிலவரம் உள்ளிட்டவற்றை பொறியாளர்கள், அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தே தெரிந்துகொள்ள முடியும். சோலார் மின்சாரம் கோயிலில் உள்ள ஏ.சி., பேன் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் மின்கட்டணம் ஓரளவிற்கு மிச்சமாகும். இதன் செயல்பாட்டை பொறுத்து படிப்படியாக அனைத்து கோயில்களிலும் சோலார் பயன்படுத்தப்படும்,” என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar