Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தயாள குணம் படைத்தவர் சுவாமி தயானந்த ... திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் 1.88 ஏக்கர் நிலம் மீட்பு! திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் 1.88 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹாளய அமாவாசைக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2015
11:10

பெங்களூரு: மஹாளய அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பஸ்களை கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் இயக்குகிறது.கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மஹாளய அமாவாசையை முன்னிட்டு, இன்றும், நாளையும் மைசூரு சாலை பஸ் நிலையம், பீன்யாவிலுள்ள பசவேஸ்வரா பஸ் நிலையம், விஜயநகர் டி.டி.எம்.சி., கங்கா நகர், மல்லேஸ்வரம், 18வது கிராஸ் பஸ் நிலையம் உட்பட, பெங்களூரு நகரின் மற்ற பேருந்து நிறுத்தங்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.முன்பதிவு செய்யாத வாகனங்கள் ஹாசன், மங்களூரு, சிக்கமகளூரு, ஷிவமொகா, தாவணகரே, ஹூப்பள்ளி, பல்லாரி, ஹொசபேட் செல்லும் பஸ்கள், கெம்பே கவுடா மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பசவேஸ்வரா பஸ் நிலையம், பீன்யா வழியாக செல்லும்.மைசூருக்கு செல்லும் முன்பதிவு செய்யாத வாகனங்கள், மைசூரு சாலை பஸ் நிலையத்திலிருந்து புறப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar